SORRY – நடிகை த்ரிஷா பற்றி பேசிய விவகாரத்தில் வருத்தம் தெரிவித்த நடிகர் பார்த்திபன்!
சர்ச்சைகுரிய வகையில் விமர்சித்த நடிகர் பார்த்திபனுக்கு, த்ரிஷா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து த்ரிஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஒரு மைக்ரோ போன், ஒரு கருத்தை ...
