டாஸ்மாக் கடையில் கூடுதல் கட்டணம் வசூல் : மதுப்பிரியர்கள் ஆவேசம்!
டாஸ்மாக் ஊழல் குற்றச்சாட்டுத் தமிழகத்தை உலுக்கியுள்ள நிலையிலும், பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் அச்சமே இல்லாமல் தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. நாட்றம்பள்ளி பகுதியில் எண் இல்லாமல் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையில் சுரேஷ் ...