தேர்தல் பாதுகாப்புக்காக கூடுதல் துணை ராணுவம்! – இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்! – சத்யபிரதா சாகு
வாக்குப்பதிவு நாள் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் வீடியோ கண்காணிப்பு குழுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார் காஞ்சிபுரத்தில் ...