ராணுவ பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதிக்கு கூடுதல் அதிகாரம்!
ராணுவ பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதிக்குக் கூடுதல் அதிகாரம் அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ராணுவத்துக்கு பணியாளர்களைச் சேர்க்கவும், நிதி ஒதுக்கீடு செய்வதற்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் பிற பகுதிகளில் உள்ள வீரர்களை ...