தேவையின்றி எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்வதை தவிர்ககவும் – எண்ணெய் நிறுவனங்கள்
சமையல் எரிவாயு சிலிண்டர்கள் போதிய அளவில் இருப்பில் உள்ளதால், வாடிக்கையாளர்கள் தேவையின்றி முன்பதிவு செய்வதை கைவிட வேண்டுமென எண்ணெய் நிறுவனங்கள் கேட்டுக்கொண்டுள்ளன. இது தொடர்பாக அத்துறையின் தமிழக, ...
