நியாயவிலைக் கடைகளின் நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும்! – கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவு!
நியாயவிலைக் கடைகளின் நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் கடைப்பிடிக்காத பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது. நியாய விலை கடைகளை ...