ஆடி மாத வளர்பிறை பிரதோஷம் – சிவாலயங்களில் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்!
ஆடி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி சிவாலயங்களில் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் ...