ஆடிப்பூரம் தேர் திருவிழாவை முன்னிட்டு சீர் புறப்பாடு நிகழ்ச்சி!
ஆடிப்பூரம் தேர் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலில் சீர் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்டு தோறும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ...