ஊடகம், சமூகம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர் சி.பா.ஆதித்தனார் – அண்ணாமலை புகழாரம்!
ஊடகம், சமூகம் மற்றும் கல்விப் பணிகளில் சி.பா.ஆதித்தனார் சிறந்து விளங்கியதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், ஊடகத் துறையின் ...