மேடையில் நடனமாடி வைப் ஆன அதிதி ஷங்கர் – வீடியோ வைரல்!
'பைரவம்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அதிதி ஷங்கர், மேடையில் நடனமாடி வைப்-ஆன வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி, கார்த்திக்கு ஜோடியாக 'விருமன்' படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் காலடி ...