கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமீன் மனுவின் தீர்ப்பு ஒத்திவைப்பு!
ஜாமின் வழங்கக்கோரி டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ...