ஸ்ரீமதி மரணம் தொடர்பான வழக்கு விசாரணை வரும் 28-ம் தேதிக்கு ஒத்தி வைப்பு!
பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பான வழக்கில், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகள், மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் ...