கடற்படை தலைமை தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதி ஓய்வு பெற்றார் – கடற்படை தன் கடமையை சிறப்பாகச் செய்துள்ளதாக பெருமிதம்!
இந்திய கடற்படை தலைமை தளபதி பொறுப்பில் இருந்து அட்மிரல் தினேஷ் திரிபாதி ஓய்வுபெற்றார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடு அழைத்தபோதெல்லாம் கடற்படை தன் கடமையைச் சிறப்பாகச் செய்துள்ளது ...
