ADMK - Tamil Janam TV

Tag: ADMK

ஏடிஜிபி-யாக இருந்தால் கூட கொலை மிரட்டல் தான் பதிலா? : எடப்பாடி பழனிசாமி கேள்வி

திமுக ஆட்சியில் நடக்கும் முறைகேடுகளைச் சொன்னால் ஏடிஜிபி-யாக இருந்தால் கூட கொலை மிரட்டல் தான் பதிலா? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது ...

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை : பத்திரிகையாளர்களின் போன்கள் பறிமுதல் செய்யப்படுவதன் அவசியம் என்ன ? : எடப்பாடி பழனிசாமி கேள்வி

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பத்திரிகையாளர்களின் போன்கள் பறிமுதல் செய்யப்படுவதன் அவசியம் என்ன என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக ...

நிதி நிறுவன அடியாட்களை விரட்டியடித்த அதிமுக பிரமுகர்!

சேலம் அருகே தனியார் நிதி நிறுவன உரிமையளருக்கும் அதிமுக பிரமுகருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே ...

பல “SIR”களை திமுக காப்பற்ற நினைக்கிறது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

SIR களை ஆட்சியாளர்கள் காப்பாற்றுவதால் தான், பல "SIR"கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்துவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் ...

பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவில் கூட திமுக ஊழல் : மா.பா.பாண்டியராஜன் குற்றச்சாட்டு!

பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவில் கூட திமுக ஊழல் செய்வதாக அதிமுக முன்னாள் அமைச்சர் மா.ஃபா.பாண்டியராஜன் குற்றம் சாட்டியுள்ளார். விருதுநகர் மாவட்டம் திருச்சூழியில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. ...

டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி அதிமுகவினர் சாலை மறியல்!

சென்னை சைதாப்பேட்டையில் குடியரசு தினத்தன்று மதுவிற்பனையில் ஈடுபட்ட டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். குடியரசு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் ...

வேட்பு மனு விவரம் தொடர்பான வழக்கு – இபிஎஸ் மேல்முறையீடு!

2021 சட்டப்பேரவை தேர்தலின்போது, வேட்பு மனுவில் தகவலை மறைத்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நாளை மறுதினம் விசாரணைக்கு ...

கடன் வாங்குவதில் தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்றியதே திமுக ஆட்சியின் சாதனை : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

கடன் வாங்குவதில் தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்றியதே திமுக ஆட்சியின் சாதனை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ...

இரட்டை இலை – உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மனு தள்ளுபடி!

இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் ...

குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள்!

நடப்பாண்டின் தமிழக சட்டசபை கூட்டத் தொடரின் முதல் நாளில் அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். நடப்பாண்டின் முதல் ...

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்! : போராட்டத்தில் ஈடுபட முயன்ற அதிமுக மாணவரணி நிர்வாகிகள் கைது!

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அருகே போராட்டத்தில் ஈடுபட முயன்ற அதிமுக மாணவரணி நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட ...

“அந்த சார் யார்“ என கேள்வி எழுப்பி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கேட்டும், கைதான ஞானசேகரன் குறிப்பிட்ட “அந்த சார் யார்“ என கேள்வி எழுப்பியும் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் ...

அதிமுக போராட்டம் தொடரும்! – இபிஎஸ்

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் நீதி கிடைக்கும் வரை அதிமுகவின் போராட்டம் தொடரும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ...

அதிமுக அழியாமல் இருக்க NDA கூட்டணிக்கு வர வேண்டும்! – டிடிவி தினகரன்

திமுகவை வீழ்த்த நினைக்கும் யாராக இருந்தாலும் NDA கூட்டணிக்கு வரலாம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மதுரை கோச்சடை பகுதியில் செய்தியாளர்களிடம் பேசியவர், ...

கெத்து காட்டுவது யார்? : மதுரையில் மல்லுக்கட்டும் செல்லுார் ராஜூ – சரவணன்!

மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையிலும், டாக்டர்.சரவணன் தலைமையிலும் அதிமுக நிர்வாகிகள் இரு பிரிவுகளாக செயல்படுவது தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் மதுரை மாநகர் ...

டிசம்பர் 15ல் அதிமுக பொதுக்குழு! – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது குறித்து அதிமுக சார்பில் வெளியிட்டுள்ள ...

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியா? தவெக மறுப்பு!

2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக-வுடன் தவெக கூட்டணி அமைக்கவுள்ளதாக வெளியான செய்தி, அடிப்படை ஆதாரமற்றது என தவெக தலைமை நிலைய செயலகம் மறுப்பு தெரிவித்துள்ளது. விஜய் ...

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கட்சிக்கும் சித்தாந்தம் வேறு. – லண்டனில் அண்ணாமலை பேச்சு!

பாஜக-விற்கு ஒரு எதிரி கிடையாது, காலையில் திமுகவுடனும், மதியம் அதிமுக-வுடனும், மாலை காங்கிரஸுடனும் சண்டை செய்யணும் என லண்டனில் மாணவர்கள் மத்தியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...

திமுக கூட்டணியில் புகைச்சல் – எடப்பாடி பழனிச்சாமி தகவல்!

திமுக கூட்டணிக்குள் சலசலப்பு நிலவுவதாக  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் நடைபெற்ற அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவர் பின்னர் ...

சென்னை மேயராக இருந்த போது ஸ்டாலின் செய்த பணிகள் என்ன? எடப்பாடி பழனிசாமி கேள்வி!

5 ஆண்டுகள் மேயராக இருந்தபோது சென்னைக்கு ஸ்டாலின் செய்தது என்ன?? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  இனி ஒரு ...

மத்திய அரசின் துணையின்றி திமுகவால் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த முடியாது – வி.கே.சசிகலா பேட்டி!

மத்திய அரசின் துணையின்றி திமுகவால் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த முடியாது என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். பெரியார் பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு போயஸ்கார்டனில் உள்ள தனது ...

பத்திரப் பதிவுக்கான முத்திரைத் தாள் கட்டணம் உயர்வு : தலைவர்கள் கண்டனம்!

தமிழகத்தில் பத்திரப் பதிவுக்கான முத்திரைத் தாள் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. அரசு, ...

பாஜகவில் இணைந்த திமுக, அதிமுக நிர்வாகிகள்!

கோயம்புத்தூர் மாவட்டம் கண்ணம்பாளையம் பேரூராட்சி 12 வது வார்டு திமுக உறுப்பினரும் பேரூராட்சி துணைத்தலைவருமான K.N.சண்முகம், 15வது வார்டு அதிமுக உறுப்பினர் நிர்மலா தேவி ஆறுச்சாமி, ஆகியோர் ...

திமுக – அதிமுகவுடன் மோதும் பாட்டாளி மக்கள் கட்சி!

நடைபெற உள்ள மக்களவைத் தொகுதியில், ஆறு இடங்களில் திமுக அதிமுகவுடன் நேருக்கு நேர் மோதுகிறது. அந்த வகையில், பாஜக கூட்டணியில் உள்ள பாமகவுக்கு தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, ...

Page 6 of 7 1 5 6 7