ஓய்வு பெறுவதற்கு ஒரு நாள் முன்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஏ.டி.எஸ்.பி.!
என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் என கூறப்படும் ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை, பணி ஓய்வு பெறுவதற்கு ஒரு நாளைக்கு முன்னதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 2003-ம் ஆண்டு சென்னையில் பிரபல ரவுடி அயோத்திக்குப்பம் ...