இந்தியப் பொருளாதாரம் 7.3 சதவீதமாக வளர்ச்சியடையும்: என்.எஸ்.ஓ.!
நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.3 சதவீதமாக வளர்ச்சியடையும் என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்.எஸ்.ஓ.) முன்கூட்டியே மதிப்பிட்டிருக்கிறது. இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. ...