மத்திய ஆயுத காவல் படை தினம் : சாகசம் செய்த பயிற்சி நாய்கள்!
மத்திய ஆயுதக் காவல் படை தினத்தை ஒட்டி மத்தியப் பிரதேச மாநிலம், நீமுச் பகுதியில் பயிற்சி நாய்களின் சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 86வது மத்திய ஆயுதக் காவல் படை தினத்தை ஒட்டி நீமுச் மைதானத்தில் பல்வேறு சாகசங்களை சிஆர்பிஎஃப் வீரர்கள் ...