பிரதமர் கூறிய வரிகளில் விளம்பரம் – சிக்கலில் மாட்டிய மருத்துவர்!
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாகப் பிரதமர் பேசிய வரிகளை பயன்படுத்தி விளம்பரம் அளித்த மருத்துவர் ஒருவர் தற்போது சிக்கலில் சிக்கியுள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சிவேந்திர சிங் திவாரி ...