மக்களுக்கு போலி தகவல் விதி மீறும் விளம்பரங்கள் அதிர்ச்சி REPORT!
சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகரித்திருக்கும் இன்றைய கால கட்டத்தில் விளம்பரங்களின் தாக்கமும் அதிகரித்துள்ளது. ஆனால், அவற்றில் பெரும்பாலான விளம்பரங்கள் தவறான தகவல்களை மக்களுக்கு அளித்திருப்பதாக இந்திய விளம்பர ...