சென்னை ரத்தின விநாயகர், துர்க்கை அம்மன் கோயிலில் உயர்நீதிமன்ற நீதிபதி ஆய்வு!
சென்னை ராயப்பேட்டை பகுதியில், மெட்ரோ ரயில் திட்டத்திற்காக இடிக்கத் திட்டமிடப்பட்டுள்ள ரத்தின விநாயகர் மற்றும் துர்க்கை அம்மன் கோயிலில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு நேரில் ...