8 நகரங்களில் அறிமுகமாகும் Aera எலெக்ட்ரிக் பைக்!
உலகின் முதல் கியருடன் கூடிய மின்சார மோட்டார் சைக்கிளான Aera பெங்களூருவில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, மேலும் எட்டு முக்கிய இந்திய நகரங்களில் விரைவில் வெளியிடப்பட உள்ளது. அதன்படி அடுத்து வரும் 45 நாட்களில் ...