வியக்க வைத்த ராணுவ சாதன சர்வதேச மாநாடு : காட்சிப்படுத்தப்பட்ட ஆத்மநிர்பார் பாரத் தளவாடங்கள்!
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறைகளின் AeroDefCon2025 என்ற மூன்று நாள் சர்வதேச மாநாடு நடைபெற்றது. இந்திய பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி மற்றும் ...