ஆப்கன் – பாகிஸ்தான் போர் நிறுத்தம் – கத்தார் அறிவிப்பு!
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகள் உடனடி போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கத்தார் அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையே சமீப காலமாக மோதல்போக்கு நிலவுகிறது. குறிப்பாக ...