பாகிஸ்தானின் தாக்குதலால் எங்களிடம் எதுவும் மிச்சமில்லை – ஆப்கானிஸ்தான் அகதிகள் வேதனை!
பாகிஸ்தானின் தாக்குதலால் தங்களிடம் எதுவும் மிச்சமில்லை என ஆப்கானிஸ்தான் அகதிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். எல்லைப் பகுதியில் வன்முறை ஏற்படுவது புதிதல்ல. 2021 ஆகஸ்டில் தாலிபன் மீண்டும் ஆட்சிக்கு ...
