ஐஎஸ்ஐஎஸ் கோராசன் பயங்கரவாத அமைப்பைப் பாகிஸ்தான் தூண்டிவிடுவதாக ஆப்கானிஸ்தான் குற்றச்சாட்டு!
ஆப்கானிஸ்தானின் நேரடி தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல், ஐஎஸ்ஐஎஸ் கோராசன் பயங்கரவாத அமைப்பைப் பாகிஸ்தான் தூண்டிவிடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஐஎஸ்ஐஎஸ் கோராசன் பயங்கரவாத அமைப்பின் தலைமை செய்தி தொடர்பாளர் ...
