ஆப்கானிஸ்தானில் ஊட்டச்சத்து குறைபாட்டால் 1 மில்லியன் குழந்தைகள் பாதிப்பு!
ஆப்கானிஸ்தானில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானைத் தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து, அங்கு பல்வேறு ...