ஆப்கானிஸ்தான் அபார பந்துவீச்சு : 91 ரன்களை எடுக்க முடியாமல் தவித்த நியூசிலாந்து!
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. 19 வயதுக்கு ...