டி20 உலகக்கோப்பை தொடர் : ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற தென்னாப்பரிக்கா!
டி20 உலகக்கோப்பைக்கான அரையிறுதி சுற்றில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தென்னாப்பரிக்கா அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. தரவுபா நகரில் நடைபெற்ற இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும், தென் ஆப்பரிக்கா அணியும் மோதின. ...