ஆப்கானிஸ்தான் : சக்திவாய்ந்த நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 2,200-ஐ கடந்தது!
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இரண்டாயிரத்து 200-ஐ கடந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சுமார் 6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம், அந்த நாட்டையே ...