முதுமலையில் காட்டு பன்றிகளுக்கு ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் பாதிப்பு!
நீலகிரி மாவட்டம் முதுமலையில் காட்டு பன்றிகளுக்கு ஆப்ரிக்கன் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில், ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் காரணமாக ஏராளமான காட்டுப்பன்றிகள் அண்மையில் ...