திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் எங்குமே நீர்நிலைகள் தூர்வாரப்படவில்லை! : சசிகலா குற்றச்சாட்டு
திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாடு முழுவதும் எங்குமே நீர்நிலைகள் தூர்வாரப்படவில்லை என சசிகலா குற்றம் சாட்டியுள்ளார். பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குருபூஜை விழாவில் கலந்து ...