திருப்பதி லட்டு கலப்பட விவகாரம் – ஏழுமலையான் கோயிலில் பரிகார யாகம்!
விலங்குகளின் கொழுப்பு கலந்த பிரசாதத்தை எடுத்து செல்லப்பட்டதற்கு பரிகாரமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாந்தி யாகம் நடைபெற்றது. ஆந்திர மாநிலம், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் லட்டு ...