அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி : சாதனை படைத்த டிஆர்டிஓ!
அக்னி 5 ஏவுகணை பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தி சாதனை படைத்துள்ளது டிஆர்டிஓ நிறுவனம். ஒடிசா மாநிலத்தின் சந்திப்பூர் ஏவுதளத்தில் இருந்து சீறிப்பாய்ந்த அக்னி 5 ஏவுகணை இலக்கை துல்லியமாகத் தாக்கி அழித்துள்ளது. புகையைக் கக்கியபடி ஏவுகணை சீறிப்பாய்ந்த வீடியோவை டிஆர்டிஓ நிறுவனம் வெளியிட்டிருக்க, ...