தேஜஸ் விமான இன்ஜினை அமெரிக்க நிறுவனத்திடம் வாங்க ஒப்பந்தம்!
தேஜஸ் போர் விமானங்களுக்கு அமெரிக்காவில் இருந்து 113 இன்ஜின்களை வாங்குவதற்கான ஒப்பந்ததில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. உள்நாட்டில் போர் விமானங்களைத் தயாரித்து வரும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திடம் ...
