நீலப் பொருளாதாரத்திற்கு வலுசேர்க்கும் ஒப்பந்தம் : இந்திய பெருங்கடலில் சுரங்கம் தோண்டும் இந்தியா!
இந்திய பெருங்கடலில் பாலிமெட்டாலிக் சல்பைடுகளை ஆய்வு செய்வதற்கான 15 ஆண்டுகால பிரத்யேக உரிமையை பெறும் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இது பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட ஆழ்கடல் ...