திருக்கோவில்களில் உழவரப் பணிகள்! – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
திருக்கோயில்களின் பராமரிப்பின்போது பொது மக்களின் பங்கு குறித்து வழக்கறிஞர் கே.கார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நிறைவு பெற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...