தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு!
திருச்சி மாவட்டத்தில் வேளாண் துறை சார்பில் வழங்கப்பட்ட உளுந்து விதைகள் தரமற்று இருப்பதாகத் தமிழ் ஜனத்தில் வெளியான செய்தியின் அடிப்படையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். திருச்சி மாவட்டத்தில் மண்ணச்சநல்லூர், லால்குடி, ...