அகமதாபாத் விமான விபத்து : கூடுதல் இழப்பீடு அறிவிப்பு!
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோருக்குக் கூடுதலாக தலா 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என டாடா குழுமம் அறிவித்துள்ளது இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், விமான விபத்தில் பயணிகள் உயிரிழந்தது மிகுந்த வேதனையை ...