ரயில் தண்டவாளத்தில் ஏஐ கேமரா : தடுக்கப்பட்ட யானைகளின் உயிரிழப்பு!
கோவை மாவட்டம் மதுக்கரை அருகே பொருத்தப்பட்டுள்ள ஏஐ கேமராக்களால் ரயில் தண்டவாளத்தை கடக்கும் யானைகளின் உயிரிழப்பு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுக்கரையில் கடந்த, 2021-ல் ஒரு குட்டியானை உள்பட ...