இந்தியா – அமெரிக்கா இடையே AI இணைப்பை அதிகரிக்க கடல்சார் கேபிள் வழித்தடம் – சுந்தர் பிச்சை அறிவிப்பு!
இந்தியா - அமெரிக்கா இடையே AI இணைப்பை அதிகரிக்க கடல்சார் கேபிள் வழித்தடத்தை உருவாக்க உள்ளதாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்று வரும் ...
