முகவர் சீட்டு விவகாரம் – அரசியல் கட்சிகிள் மீது அதிமுக புகார்!
வாக்காளர்களுக்குக் கொடுக்க வேண்டிய பாக முகவர்களுக்கான சீட்டுகளை அதிகாரிகள் இல்லாமல் அரசியல் கட்சியினர் கொடுப்பதாக அதிமுகவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கி ...
