அதிமுக மாமன்ற உறுப்பினரை ஒருமையில் பேசிய மேயர்!
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சியில் அதிமுக மாமன்ற உறுப்பினரை ஒருமையில் பேசிய மேயரின் செயல் சலசலப்பை ஏற்படுத்தியது. காரைக்குடி மாநகராட்சியில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் மாநகராட்சி ஊழியர்களுக்கு ...