ஓசூர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, விரைவில் போராட்டம் : அதிமுக கவுன்சிலர்!
ஒருதலைபட்சமாகச் செயல்படும் ஓசூர் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக கவுன்சிலர் தெரிவித்துள்ளார். ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா தலைமையில் நடைபெற்ற மாமன்ற ...