சேலம் மாநகராட்சி கூட்டத்தில் இருந்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு!
சேலம் மாநகராட்சி நிர்வாகம், விஞ்ஞான முறைகேட்டில் ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டி, மாநகராட்சி கூட்டத்திலிருந்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். சேலம் மாநகராட்சி கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. ...