அண்ணா, எம்ஜிஆர் குறித்து அவதூறு – சீமானுக்கு அதிமுக கண்டனம்!
பேரறிஞர் அண்ணா மற்றும் எம்ஜிஆர் குறித்து அவதூறு பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள ...