மதுரை மாநகராட்சி மாமன்ற அவசர கூட்டம் – மேயர் இந்திராணியின் ராஜினாமா ஏற்பு!
மதுரை மாநகராட்சியின் மாமன்ற அவசர கூட்டம் தொடங்கிய 4 நிமிடங்களில் நிறைவு பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வார்டு பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் அதிமுக உறுப்பினர் ...
