அதிமுக ஆதரவு சமூக ஊடகவியலாளர்கள் கைது – அதிமுக ஆர்பாட்டம்!
அதிமுக-விற்கு ஆதரவாக செயல்படும் சமூக ஊடக மேலாண்மை நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக-விற்கு ஆதரவாக செயல்படும் சமூக ஊடக மேலாண்மை ...
