நாகர்கோவில் : சேதப்படுத்தப்பட்ட எம்ஜிஆர் சிலை – அதிமுகவினர் போராட்டம்!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் பகுதியில் 1995ஆம் ஆண்டு ...
