புதுக்கோட்டை மாநகராட்சி கூட்ட அரங்கில் அதிமுக உறுப்பினர்கள் தர்ணா!
புதுக்கோட்டை மாநகராட்சி கூட்ட அரங்கில் மாமன்ற உறுப்பினர்களுக்காான கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாநகராட்சி இயல்பு கூட்டம் மேயர் திலகவதி செந்தில் தலைமையில் ...