சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பதிலுரைக்கு அதிமுக எதிர்ப்பு!
சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலினின் பதிலுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாள் அமர்வில், மானிய கோரிக்கைகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்தார். அப்போது ...